தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 oktober 2012

ஜாரோ என் காதலி!!எனக்கொரு காதலி??

                                         


                                        
அன்று அவள் தந்தது காதல்,இன்று தந்தது குரங்கு என்னும் பட்டம்!!அதுதான் எனது உயர்ந்த பட்டமும் கூட,எதையும் எதிர்பாராது அனுமான் எனும் குரங்கு ராமனை நேசித்து அவருக்காக அனைத்தும் செய்தானல்லவா!அவனின் இனம் நான் என்பதால் என்னை வெளிநாட்டில் வாழ்வதற்காக பெண்ணை காதலிக்கும் கயவன் என்று நினைப்பதே தவறு.எதையும் எதிர்பாராமல் அவளுக்காக அவள் சந்தோசத்துக்காக என்னையே தியாகிப்பதே உண்மைக்காதல்,நானா அவளை பழிவாங்குவேன்??அப்படிச்செய்தால் நான் அனுமானின் பிறப்பு அல்ல,மனிதன் ஆகிவிடுவேன்!!மனிதர்கள் செய்வதே துரோகம்,நாங்கள் செய்வோமா?!!

Geen opmerkingen:

Een reactie posten